tag:blogger.com,1999:blog-200342128293832319.post4135937181228894113..comments2023-08-11T21:10:16.484+05:30Comments on பிரமிட் சாய்மீரா தியேட்டர் லிமிடெட்: "ஒன்பது ரூபாய் நோட்டு!"" - 100 தியேட்டர்களில் முதன்முறையாக 'மக்கள் காட்சி'!PYRAMID SAIMIRAhttp://www.blogger.com/profile/17259510114986807069noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-200342128293832319.post-26634417861939257942007-12-15T16:35:00.000+05:302007-12-15T16:35:00.000+05:30such a different thinking made by Mr. Thankarbacha...such a different thinking made by Mr. Thankarbachan.

and all the charaters done their job well.

expecting films like thisAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-200342128293832319.post-84703923646787586772007-12-13T13:36:00.000+05:302007-12-13T13:36:00.000+05:30Bold and positive action.Well done..Bold and positive action.

Well done..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-200342128293832319.post-90573032653244873792007-12-06T16:44:00.000+05:302007-12-06T16:44:00.000+05:30உங்களது நிறுவனத்தின் இந்த நல்ல முயற்சிக்கு வாழ்த்த...உங்களது நிறுவனத்தின் இந்த நல்ல முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

நண்பர் கல்வெட்டு சொல்வது போல உலக தரம் வாய்ந்த சிறந்த படங்களையும் இவ்வாறு நீங்கள் தொடர்ந்து வெளியிட முயற்சிக்கலாம். இதன் மூலம் தமிழ் மக்களின் ரசனையில் ஓரளவுக்கு மாற்றம் வரக்கூடும்.manjoorrajahttps://www.blogger.com/profile/14445913373065175533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-200342128293832319.post-84046396539284006812007-12-06T13:19:00.000+05:302007-12-06T13:19:00.000+05:30நல்ல முயற்சி வாழ்த்துக்கள் - நாகூர் இஸ்மாயில்நல்ல முயற்சி வாழ்த்துக்கள் - நாகூர் இஸ்மாயில்nagoreismailhttps://www.blogger.com/profile/04564372723214072907noreply@blogger.comtag:blogger.com,1999:blog-200342128293832319.post-42949654326967006792007-12-06T05:33:00.000+05:302007-12-06T05:33:00.000+05:30Nalla muyarchi.Nalla muyarchi.Mani - மணிமொழியன்https://www.blogger.com/profile/04094031403371941936noreply@blogger.comtag:blogger.com,1999:blog-200342128293832319.post-64222490273757762752007-12-05T19:38:00.000+05:302007-12-05T19:38:00.000+05:30Hats Off!Hats Off!சிவபாலன்https://www.blogger.com/profile/17795988996179562204noreply@blogger.comtag:blogger.com,1999:blog-200342128293832319.post-8191981307383729372007-12-05T11:42:00.000+05:302007-12-05T11:42:00.000+05:30படம் நல்ல படமா இல்லையா என்பதை நான் பேசப்போவது இல்ல...படம் நல்ல படமா இல்லையா என்பதை நான் பேசப்போவது இல்லை. கூட்டுக் கொள்ளையாய் நடந்து வரும் சினிமா (தமிழக/இந்திய) உலகில் கோடிகளைக் குவிக்கும் நடிகனும் சரி, தயாரிப்பு,விநியோகம்...இன்னபிற விசயங்களில் தொடர்பு கொண்ட சினிமாக்காரர்கள் யாரும் படம் பார்ப்பவன் குறித்து சிந்தித்தது கிடையாது. அப்படிச் செய்து இருந்தால் கக்கூஸ் பராமரிக்காத தியேட்டரில் எனது படம் வராது என்று என்றோ சம்பந்தப்பட்டவர்கள் அறிவித்து இருப்பார்கள். நிறைய இருக்கு பேச...

தான் நல்ல படம் என்று நம்பிய ஒன்றை , அனைத்து தரப்பு மக்களுக்கும் அது செல்லவேண்டும் என்று நினைத்துச் செயல்படும் உங்களின் நிர்வாகத்திற்கு எனது வாழ்த்துகள்.

//படம் பிடித்திருந்தால் மட்டுமே விரும்பிய கட்டணத்தை நீங்களாகவே செலுத்தலாம். கட்டணம் செலுத்தவேண்டும் என்ற எந்த கட்டாயமும் இல்லை.//

காசு போடுவார்களா என்று தெரியாது. ஆனால், பூனைக்கு யார் மணிகட்டுவது? நீங்கள் கட்டியிருப்பது பாராட்டத்தக்கது.

மாதத்தில் ஒரு நாள் , இது வியாபார நோக்கில் இல்லாத நல்ல படங்களை அல்லது குறும்படங்களை உங்களின் அனைத்து அரங்குகளிலும் இப்படித் திரையிடலாம். அது போல் பிறமொழிப் (உம்:ஈரானிய ) படங்களை தமிழ் டப்பிங்குடன் இப்படித் திரையிடலாம்.

தயவு செய்து திரையிடும்போது அதிக பட்ச விளம்பரங்களைச் சேர்த்துவிட வேண்டாம்

பலமுறை உங்களின் இந்த பிளாக்கை கண்டு வெறுப்படைந்து உள்ளேன். ( கட்டழகி நமீதா போன்ற பதிவுகள், ... பல காரணக்களுக்காக..) ஆனால் , இந்த நல்ல செயலைப் பாரட்டியே ஆக வேண்டும்.Anonymoushttps://www.blogger.com/profile/01237689343726657754noreply@blogger.comtag:blogger.com,1999:blog-200342128293832319.post-61664562410346119082007-12-05T11:33:00.000+05:302007-12-05T11:33:00.000+05:30முதலில் சாய்மீரா நிறுவனத்துக்கு எனது பாராட்டுக்களு...முதலில் சாய்மீரா நிறுவனத்துக்கு எனது பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்...!

தகவலுக்கு நன்றி.. தாங்கள் கொடுத்த எண்ணுக்கு தொடர்புகொண்டேன். 11.30 மணி காட்சிக்கான அனைத்து சென்னை திரையரங்குகளும் தெரிவித்தார்கள்.. ஆனால் இருக்கை பற்றி அவர்கள் உறுதிசெய்யவில்லை. இதில் முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை என்று தெரிவித்தார்கள்.வெ. ஜெயகணபதிhttps://www.blogger.com/profile/02844098006038094375noreply@blogger.comtag:blogger.com,1999:blog-200342128293832319.post-57600512509230830702007-12-05T10:48:00.000+05:302007-12-05T10:48:00.000+05:30திரு. பி.எஸ்.சுவாமிநாதன் அவர்கள் உயரிய நோக்கத்திற்...திரு. பி.எஸ்.சுவாமிநாதன் அவர்கள் உயரிய நோக்கத்திற்கும் நல்ல மனதிற்கும் பாராட்டுக்கள்SP.VR. SUBBIAHhttps://www.blogger.com/profile/04797764056136324660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-200342128293832319.post-1442378604871233482007-12-05T10:44:00.000+05:302007-12-05T10:44:00.000+05:30வாழ்த்துக்கள் வரவேற்கிறோம்.வாழ்த்துக்கள் வரவேற்கிறோம்.ஒப்பாரிhttps://www.blogger.com/profile/16204507085457693437noreply@blogger.comtag:blogger.com,1999:blog-200342128293832319.post-67346361863472288012007-12-05T10:42:00.000+05:302007-12-05T10:42:00.000+05:30ஒன்பது ரூபா நோட்டை நாமும் செல்லவைப்போமேஒன்பது ரூபா நோட்டை நாமும் செல்லவைப்போமேபுரட்சி தமிழன்https://www.blogger.com/profile/13152485528807001580noreply@blogger.comtag:blogger.com,1999:blog-200342128293832319.post-79535901291658184422007-12-05T10:32:00.000+05:302007-12-05T10:32:00.000+05:30பிரமிட் சாய்மீரா நிர்வாக இயக்குநரின் இந்த புதிய மு...பிரமிட் சாய்மீரா நிர்வாக இயக்குநரின் இந்த புதிய முயற்சிக்கு நல்வாழ்த்துக்கள்.

முயற்சித்திருவினையாக்கட்டும்.

தங்கர் பச்சானும் சற்றே நாகாத்து இன்னும் பல நல்ல புதினங்களை திரையோவியமாக்கி சிறப்பளிக்கட்டும்.

அன்புடன்
முத்துAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-200342128293832319.post-14198332108708081122007-12-05T10:27:00.000+05:302007-12-05T10:27:00.000+05:30நல்ல முயற்சி ... வாழ்த்துக்கள்நல்ல முயற்சி ... வாழ்த்துக்கள்யாத்ரீகன்https://www.blogger.com/profile/10770053111944621915noreply@blogger.com