Thursday, July 31, 2008

குசேலன் பர்ஸ்ட் ரிவ்யூ!


கலக்கலாக வந்திருக்கிறது படம். சூப்பர் ஸ்டார் படத்தில் ஒரு மணி நேரத்துக்கு பளிச்சிடுகிறார். பசுபதி, மீனா, நயன்தாரா, வடிவேலு, சந்தானம், ஆர்.சுந்தரராஜன் என்று நட்சத்திரப் பட்டாளம். படம் முழுக்க சிரிக்கவும், அழவும், நெகிழவும், சிந்திக்கவும் ஏராளமான காட்சிகள் உண்டு.

சூப்பர்ஸ்டார் ரசிகரான வடிவேலு சூப்பர் ஸ்டாரை சந்திக்க எடுக்கும் முயற்சிகள் வயிற்றைப் பதம் பார்ப்பவை. இப்படத்தில் இடம்பெற்ற சந்தானத்தின் காமெடி பெரிய அளவில் பேசப்படும்.

சூப்பர் ஸ்டார் சூப்பர் ஸ்டாராகவே தோன்றி அவரது ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார். எப்போ வரப்போறீங்க? எதுக்கு இமயமலைக்கு அடிக்கடி போறீங்க? ரக கேள்விகளுக்கு பதிலளிப்பதின் மூலம் தன்னுடைய மனதை திறந்து காட்டப் போகிறார்.

எங்கள் படத்தைப் பற்றி நாங்கள் பேசுவதை விட, நாடு பேசப்போவதை கேட்க ஆவலாக இருக்கிறோம்!!!

13 comments:

  1. said...

    All the best...

  2. Anonymous said...

    எப்டி?? எப்டி?? சிவாஜியைவிட மொழி மேலான படம்.... குசேலன் அதவிட மேலாக இருக்குமா??
    சாமிநாதன் சார்... பழச மறக்க முடியலையே..

  3. said...

    \\ சூப்பர் ஸ்டார் படத்தில் ஒரு மணி நேரத்துக்கு பளிச்சிடுகிறார். \\

    அட
    \\
    அழவும், நெகிழவும், சிந்திக்கவும் ஏராளமான காட்சிகள் உண்டு.
    \\

    அடடா
    \\
    எங்கள் படத்தைப் பற்றி நாங்கள் பேசுவதை விட, நாடு பேசப்போவதை கேட்க ஆவலாக இருக்கிறோம்!!!
    \\

    அடேங்கப்பா..

  4. Anonymous said...

    Kuselan will rock the world.

    We all love SuperStar.

  5. said...

    பட வெற்றிக்கு வாழ்த்துக்கள், குமுதம் விமர்சனம் பாருங்க பிரமிட். நல்லா எழுதி இருக்காங்க

  6. said...

    படம் வெற்றிபெற வாழ்த்துக்கள்!

  7. said...



    நாளைக்கே பார்த்துருவோம்ல.. குசேலன் வெற்றிபெற வாழ்த்துக்கள்.

    நல்ல என்டெர்டெய்னிங் ஆக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.


  8. said...

    ////சூப்பர் ஸ்டார் படத்தில் ஒரு மணி நேரத்துக்கு பளிச்சிடுகிறார். \\

    அட
    \\
    அழவும், நெகிழவும், சிந்திக்கவும் ஏராளமான காட்சிகள் உண்டு.
    \\

    அடடா
    \\
    எங்கள் படத்தைப் பற்றி நாங்கள் பேசுவதை விட, நாடு பேசப்போவதை கேட்க ஆவலாக இருக்கிறோம்!!!
    \\

    அடேங்கப்பா..

    //

    :):):)

  9. said...

    Super Star nnna Super star thaaan no other film can come near KUSELAN! Matha, Pitha, Guru, Nanpan, Daivam

  10. Anonymous said...

    Vijay don't see the star in the movie ok listen the story.சிவாஜியைவிட மொழி மேலான படம்.... but குசேலன்...
    மொழியைவிட good film(story) ok

    R.Sabari Krishna

  11. Anonymous said...

    //but குசேலன்...
    மொழியைவிட good film(story) ok//

    அடடா! புதிய தத்துவம் பத்தாயிரத்து ஒன்னு!

    கண்டுபிடிச்சு சொல்லிட்டாருபா சயின்டிஸ்டு சபரி!

  12. said...

    i saw the film.......superb film...pasupathy's acting is good...

  13. Anonymous said...

    Visit these blogs

    http://jeyakumar-srinivasan.blogsopt.com

    http://nizhalkal.blogspot.com