Friday, July 27, 2007

சென்னையில் சங்கர்தாதா கொண்டாட்டங்கள்!

இன்று காலை சங்கர்தாதா ஜிந்தாபாத் சென்னையில் திரையிடப்பட்ட தியேட்டர்களில் எல்லாம் திருவிழாக்கோலம்! சென்னை உட்லண்ட்ஸ் திரையரங்கில் முதல்வார டிக்கெட்டுகள் மொத்தமாக விற்றுத் தீர்ந்திருக்கிறது! சென்னையை மிரட்ட வந்துவிட்டார் சங்கர்தாதா.



பிரமிட் சாய்மீரா நிறுவனத்தின் ஓர் அங்கமான உட்லண்ட்ஸ் திரையரங்கம்!




உட்லண்ட்ஸில் மிரட்டுகிறார் சங்கர்தாதா!




சங்கர்தாதாவுக்கு பாலாபிஷேகம்!




மெகாஸ்டார் ரசிகர் மன்றத்தினரின் பேனர்!




சங்கர்தாதா ஜிந்தாபாத்!




பத்தாயிரம் வாலா சரவெடி!




மெகாஸ்டார் ரசிகர்களின் அணிவகுப்பு!




எள் விழுந்தால் எண்ணெய் ஆகிவிடுமோ?




டிக்கெட்டுக்கு அடிதடி!