
கேளடி கண்மணி, ஆசை, நேருக்கு நேர் போன்ற சூப்பர்ஹிட் படங்களை இயக்கியவர் இயக்குனர் வசந்த். 'ஆசை' பாணியில் வசந்தின் இயக்கத்தில் வரும் ரொமான்ஸ் கம் த்ரில்லர் "சத்தம் போடாதே!"
யுவன்ஷங்கர் ராஜாவின் இசையில் ப்ருதிவிராஜ் கதாநாயகனாக நடிக்க, பத்மப்ரியா கதாநாயகியாக நடித்திருக்கிறார். வரும் செப்டம்பர் 14ஆம் தேதி பிரமிட் சாய்மீரா தியேட்டர் லிமிடெட் இத்திரைப்படத்தை வெளியிடுகிறது.

Showing posts with label சத்தம் போடாதே. Show all posts
Showing posts with label சத்தம் போடாதே. Show all posts
Thursday, September 6, 2007
சத்தம் போடாதே!
Posted by PYRAMID SAIMIRA at 9/06/2007 06:37:00 PM 0 comments
Labels: சத்தம் போடாதே
Subscribe to:
Posts (Atom)