கமல்ஹாசன் நடித்துக் கொண்டிருக்கும் தசாவதாரம் திரைப்படத்துக்கு அடுத்து, பருத்தி வீரன் கார்த்திக்கை இயக்க ஒப்புக் கொண்டிருக்கிறாராம் கே.எஸ். ரவிக்குமார். இப்படம் மெகா பட்ஜெட்டில் தயாரிக்கப்படப் போகிறது என்பது கூடுதல் தகவல்.
* * *
கஜினி இயக்குனர் முருகதாஸ் காட்டில் நல்ல மழை. கஜினியின் இந்தி ரீமேக்குக்காக அமீர்கானை இயக்கிக் கொண்டிருக்கிறார். இந்தப் படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளரான அல்லு அரவிந்த் தயாரிக்கிறார். இப்படம் முடிந்ததுமே சிரஞ்சீவியின் மகன் சரண் தேஜா நடிக்கும் தெலுங்கு திரைப்படம் ஒன்றினை இயக்க அதே தயாரிப்பாளருக்கு ஒத்துக் கொண்டதாக தெரிகிறது. சிரஞ்சீவியின் மகன் நடிக்கப் போகும் மூன்றாவது திரைப்படம் இது. முதல் படமான சிறுத்தா வரும் அக்டோபர் 2007ல் வெளிவருகிறது.
இதற்கிடையே முருகதாஸ் சூர்யாவை இயக்கப் போகிறார் என்று ஒரு தகவல் கோலிவுட்டில் சூடாக பரவிக் கொண்டிருக்கிறது.
Showing posts with label சூர்யா. Show all posts
Showing posts with label சூர்யா. Show all posts
Tuesday, September 4, 2007
லேட்டஸ்ட் சினி சிப்ஸ்!!
Posted by PYRAMID SAIMIRA at 9/04/2007 03:51:00 PM 1 comments
Subscribe to:
Posts (Atom)