
தீபாவளி என்றாலே கொண்டாட்டம் தான்! அதுவும் தீபாவளிக்கு விஜய் படம் வந்தால் ரெட்டைக் கொண்டாட்டம் இல்லையா?

இந்த தீபாவளிக்கு இளையதளபதி விஜய் நடித்த அழகிய தமிழ்மகன் திரைக்கு வருகிறது. ஸ்ரேயா, நமீதா என்று இரட்டைக்குழல் துப்பாக்கியோடு உங்கள் இதயத்தை சுட விஜய் வருகிறார்.இயக்கம் : பரதன் (இயக்குனர் தரணியின் பட்டறையில் தீட்டப்பட்டவர்)
இசை : இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்
பொழுதுபோக்கில் புதுமையும், புரட்சியும் ஒருங்கே படைக்கும் பிரமிட் சாய்மீரா தியேட்டர் லிமிடெட் உலகெங்கும் அழகிய தமிழ்மகனை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு தீபாவளிப் பரிசாக வழங்க இருக்கிறது.
இந்த தீபாவளிக்கு விஜய் தான் பாஸு!!பிரமிட்னா என்னிக்குமே சினிமாவுலே மாஸு!!!
