Thursday, July 17, 2008

சிம்ரனின் பதினான்கு வேடங்கள் - சிறப்பு படங்கள்!!

திங்கள் முதல் வெள்ளிவரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஜெயா டிவியில் ஒளிபரப்பாகும் சிம்ரன் திரையில் ‘நவவெள்ளி' ரசிகர்களின் ஆரவார வரவேற்பை பெற்றிருக்கிறது. விதவிதமான கெட்டப்புகளில் வித்தியாசத்தை அள்ளித் தெளிக்கும் சிம்ரனின் பதினான்கு வேடப் படங்களையும் பதிப்பிக்குமாறு ஏராளமானோர் நமக்கு மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறார்கள். அவர்களின் ஆர்வத்தை ஈடு செய்ய சிம்ரனின் வித்தியாசமான கெட்டப்புக்களோடு கூடிய படங்கள் இதோ :














2 comments:

  1. Anonymous said...

    A welcome break.
    Thanks a lot.

  2. Anonymous said...

    அம்மன் உட்பட எல்லாரையும் குடுகுடுப்பைக்காரி சிம்ரன் ஓரங்கட்டிக்காகப்பூ..