Thursday, May 8, 2008

இது பாலிவுட்டா இல்லை ஹாலிவுட்டா?

சமீபத்தில் தசாவதாரம் இசைவிழாவுக்காக மல்லிகா ஷெராவத் அணிந்து வந்திருந்த உடையும், அதற்கு முன்பாக சிவாஜி படவிழாவுக்கு ஸ்ரேயா அணிந்து வந்த உடையும் இங்கே பரபரப்பான எதிர்ப்பை சம்பாதித்தது. சட்டமன்றத்தில் விவாதிக்கப்படும் அளவுக்கு விவாதமாகிப் போனது. வட இந்தியாவில் எப்படி என்கிறீர்களா? சமீபத்தில் நடந்த ஜீ டிவியின் சினிமா விருதுக்கு வந்த நட்சத்திரங்களின் உடையலங்காரங்களை காணுங்கள்.















3 comments:

  1. Anonymous said...

    romba nandri :-)

  2. Anonymous said...

    என்ன இருந்தாலும் மல்லிகா ரேஞ்ச்சுக்கு படம் இல்லீங்களே..

  3. Anonymous said...

    இது நம்ம ஊரா ! நம்பவே முடியலை