இன்று காலை சங்கர்தாதா ஜிந்தாபாத் சென்னையில் திரையிடப்பட்ட தியேட்டர்களில் எல்லாம் திருவிழாக்கோலம்! சென்னை உட்லண்ட்ஸ் திரையரங்கில் முதல்வார டிக்கெட்டுகள் மொத்தமாக விற்றுத் தீர்ந்திருக்கிறது! சென்னையை மிரட்ட வந்துவிட்டார் சங்கர்தாதா.
பிரமிட் சாய்மீரா நிறுவனத்தின் ஓர் அங்கமான உட்லண்ட்ஸ் திரையரங்கம்!
உட்லண்ட்ஸில் மிரட்டுகிறார் சங்கர்தாதா!
சங்கர்தாதாவுக்கு பாலாபிஷேகம்!
மெகாஸ்டார் ரசிகர் மன்றத்தினரின் பேனர்!
Friday, July 27, 2007
சென்னையில் சங்கர்தாதா கொண்டாட்டங்கள்!
Posted by PYRAMID SAIMIRA at 7/27/2007 02:19:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
தெலுங்கு படத்துக்கு இவ்வளவு அமர்க்களமா? சென்னையில் கூட சிரஞ்சீவிக்கு ரசிகர்மன்றமெல்லாம் இருக்கா?
படங்கள் அருமை. பதிவுக்கு நன்றி.
//தெலுங்கு படத்துக்கு இவ்வளவு அமர்க்களமா? சென்னையில் கூட சிரஞ்சீவிக்கு ரசிகர்மன்றமெல்லாம் இருக்கா? //
quite surprising!
சென்னை சிக்ஸ் டிகிரியில் படம் பார்த்தேன். படம் முழுக்க நகைச்சுவை. இந்தி வெர்ஷனை அப்படியே எடுத்திருக்கிறார்கள். இரண்டு பாடல் மட்டும் கூடுதல்.
தெலுங்கு படத்துக்கு எல்லாம் வரவேற்ப்பு கொடுப்பது மக்களின் கீழான ரசனையை காட்டுகிறது