Saturday, July 28, 2007

செலவு ஒரே நூறு! சினிமா தினமும் பாரு!

044-46464646 என்ற மேஜிக் நம்பருக்கு போன் பண்ணுங்க! எங்க திட்டத்தை பத்தி தெரிஞ்சுக்கங்க!!

நூறு ரூபாய் செலவில் மாதம் முழுக்க தியேட்டரில் சினிமா பாருங்க.
செலவு ஒரே நூறு! சினிமா தினமும் பாரு!



* பொழுதுபோக்கில் புதுமையையும், புரட்சியையும் ஒருசேர அளிக்கும் திட்டம் - பிரமிட் மூவி கார்டு!

* மாதத்திற்கு நூறு ரூபாய் மட்டுமே செலவு.

* இது இந்தியாவுக்கு புதிது. இந்தியாவிலேயே முதன்முறையாக நம் தமிழகத்தில்.

* பிரமிட் மூவி கார்டு திட்டத்தின் மூலமாக குறைந்த செலவில் தினமும் திரைப்படங்களை பார்க்கலாம்.

* தியேட்டருக்கு சென்று வரிசையில் நின்று டிக்கெட் வாங்க வேண்டியதில்லை.

* வாரத்துக்கு ஐந்து படம் தியேட்டரில் பார்க்கக்கூடிய வாய்ப்பு

* உங்கள் ஊர் பிரமிட் தியேட்டர்களில் மூவி கார்டு உறுப்பினர்களுக்கென தரப்படும் சலுகைகளை பெறலாம்.

* ப்ரீபெய்டு மெக்கானிஸம் மூலமாக இயங்கும் நவீன RFID கார்டு.

* டிஜிட்டல் முறையில் உங்கள் கைரேகையை ஒப்பிடும் அதிநவீன பயோமெட்ரிக் முறை. வேறு யாரும் உங்கள் கார்டினை உபயோகப்படுத்தவோ, டூப்ளிகேட் செய்யவோ கண்டிப்பாக முடியாது.

* ஆன்லைன் மற்றும் கால்சென்டர் மூலமாக ரிசர்வ் செய்து புத்தம்புதிய திரைப்படம் பார்க்கும் வாய்ப்பு.

* தமிழகத்திலிருக்கும் உங்கள் நண்பர்களுக்கும், குடும்ப உறுப்பினர்களுக்கும் இந்த கார்டினை பரிசாக அளிக்கலாம்.

* வணிக விசாரணைகளும் வரவேற்கப்படுகிறது. saimirapyramid@gmail.com முகவரிக்கு மின்னஞ்சல் செய்து வணிகம் சம்பந்தமான கேள்விகள் கேட்கலாம். எங்களது விற்பனை பிரிவு உயர் அதிகாரி உங்களுக்கு விடையளிக்க காத்திருக்கிறார்.

மறந்துடாதீங்க!
பிரமிட் மூவி கார்டு - உங்களை
தியேட்டருக்கு அழைத்துச் செல்லும் விசிட்டிங் கார்டு!

5 comments:

  1. Anonymous said...

    மாதத்துக்கு நூறு ரூபாயா? இல்லை ஆயுள் முழுக்க நூறு ரூபாயா? உங்கள் திட்டம் புரியவில்லை.

  2. said...

    //மாதத்துக்கு நூறு ரூபாயா? இல்லை ஆயுள் முழுக்க நூறு ரூபாயா? உங்கள் திட்டம் புரியவில்லை. //

    ஒரு மாதத்துக்கு நூறு ரூபாய் என்பதாக திட்டம் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இது அறிமுகச் சலுகையாக வழங்கப்படுகிறது. எதிர்காலத்தில் Tariff மாற்றபடலாம்.

  3. Anonymous said...

    super

  4. Anonymous said...

    பிரமிட் கார்டு எப்ப வரும்? எங்க கிடைக்கும்?

  5. Anonymous said...

    retail sales ku walanghapadumaa??