Thursday, October 11, 2007

தீபாவளி ஸ்பெஷல் - "பிரமிட் சாய்மீரா சரவெடி!"

தீபாவளி ஸ்பெஷல் என்ன? புதுத்துணியும், பட்டாசுகளும், இனிப்புகளும் மட்டும் தானா? புதுப்படங்களும் தானே? இந்த தீபாவளிக்கு சரவெடி வெடிக்க பிரமிட் சாய்மீரா தியேட்டர் லிமிட்டெட் தயார்.

இளைய தளபதி விஜய்யின் "அழகிய தமிழ்மகன்", சத்யராஜின் "கண்ணாமூச்சி ஏனடா?", இந்தி சூப்பர்ஸ்டார் ஷாருக்கின் "ஓம் சாந்தி ஓம்" என்று 3 சூப்பர்ஹிட் படங்களை இந்த தீபாவளிக்கு ரசிகர்களுக்கு தீபாவளி பரிசாக வழங்க இருக்கிறோம்.

ஒரே நிறுவனம் மிகப்பெரிய படங்களை அதிக அளவில் ஒரே நாளில் வெளியிடுவது இதுவே திரையுலக வரலாற்றில் முதல்முறை. தென்னிந்தியாவில் அதிக படங்களை வாங்கி வெளியிடும் நிறுவனமாக பிரமிட் சாய்மீரா தியேட்டர் லிமிடெட் உருவெடுத்திருக்கிறது. இந்தியாவில் மிக அதிக தியேட்டர்களை கைவசம் வைத்திருக்கும் நிறுவனமும் பிரமிட் சாய்மீரா தியேட்டர் லிமிட்டெட் நிறுவனமே.

0 comments: