Thursday, April 10, 2008

துரை - கலக்கல் போட்டோஸ்!

ஆக்‌ஷன் கிங் அர்ஜூன் அர்ஜூனின் நடிப்பில், வெங்கடேஷ் இயக்கத்தில் உருவாகும் அதிரடி திரைப்படம் “துரை”, தயாரிப்பு : பி.எல்.தேனப்பன்

பத்மப்ரியா தான் கதாநாயகி என்று முன்பு சொல்லப்பட்டது.
இப்போது வட்டாரம் படத்தில் நடித்த கிரத் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

இளையராஜாவின் சூப்பர்ஹிட் பாடலான 'ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா' பாடலை இப்படத்துக்கு ரீமிக்ஸ் செய்கிறார் இசையமைப்பாளர் இமான்.

அரசியலுக்கு முன்னோட்டம் பார்க்கிறாரா ஆக்‌ஷன் கிங்?

படத்தின் கதாநாயகி கிளிபோல இருந்தாலும்,
ஐட்டம் சாங்குக்கு ஒரு பஞ்சவர்ணக்கிளி தேவைதானே?

கிரி, மருதமலையை தொடர்ந்து இந்தப் படத்திலும் ஆக்‌ஷன் கிங்கின் பார்ட்னர் இம்சை அரசன் தானாம்.

ஃபேமிலி செண்டிமெண்ட் இல்லாத ஆக்‌ஷன் கிங் படமா?

மரண அடி மாஸ்டரிடமே மல்யுத்தமா?

இந்தப் படத்தில் எதையாவது எண்ண முடிந்தால் மொத்தம் எத்தனை என்று எண்ணிச் சொல்லுங்கள்!

0 comments: