Friday, August 3, 2007

அம்முவாகிய நான் - அசத்தல் கேலரி!!

வித்தியாசத்தையே வித்தியாசமாக சிந்திக்கும் இயக்குனர்/நடிகர் இரா. பார்த்திபன் நடிப்பில் மிக விரைவில் வெளிவர இருக்கும் திரைப்படம் "அம்முவாகிய நான்". திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் இத்திரைப்படத்தினை இயக்கியிருப்பவர் பத்மாமகன். சபேஷ் முரளியின் இசையமைப்பு இத்திரைப்படத்தில் பெரிதும் பேசப்படும் என்று நம்பப்படுகிறது. பிரமிட் சாய்மீரா தியேட்டர் நிறுவனத்தால் வெளியிடப்படும் இத்திரைப்படத்திலிருந்து சில அசத்தல் படங்கள்!!!









5 comments:

  1. Anonymous said...

    ஹீரோயின் சூப்பர் :-)

  2. Anonymous said...

    I think the same director directed a movie name called Pallavan. Am I correct?

  3. PYRAMID SAIMIRA said...

    //Anonymous said...
    ஹீரோயின் சூப்பர் :-)
    //

    ஹீரோயின் பெயர் பாரதி!


    //Anonymous said...
    I think the same director directed a movie name called Pallavan. Am I correct? //

    Yes. You are absolutely correct.

  4. Anonymous said...

    பார்த்திபனுக்கு வயதாகிவிட்டது...ம்ம்ம்ம், அவர் புரிந்து கொள்ள வேண்டும்.

    ஹீரோயின் இளவயது மீனாவை நினைவு படுத்துகிறார்.

  5. Anonymous said...

    Picture seems good. i decide to watch that movie.