Monday, August 20, 2007

மீடியா துறையில் பணியாற்ற விருப்பமா?

இந்தியாவின் முதல் பன்னாட்டு பொழுதுபோக்கு நிறுவனமான பிரமிட் சாய்மீரா தியேட்டர் லிமிடெட் நிறுவனத்தின் கீழ்க்கண்ட
பதவிகளுக்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

டிசைனர்கள் - அடோப் போட்டோஷாப், இல்லஸ்ட்ரேட்டர், பேஜ்மேக்கர், கோரல்டிரா மென்பொருள்கள் தெரிந்தவர் தேவை. தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா மாநிலங்களில் பணியாற்ற தேவைப்படுகிறார்கள்.

காப்பிரைட்டர் - ஆங்கிலத்தில் எழுதும் புலமைவாய்ந்த காப்பிரைட்டர்கள் தேவை. விளம்பரக் கம்பெனியில் பணிபுரிந்த முன் அனுபவம் இருந்தால் முன்னுரிமை வழங்கப்படும்.

தமிழ், ஆங்கிலம் சுருக்கெழுத்து தெரிந்தவர்கள் தேவை.

மார்க்கெட்டிங் எக்ஸ்கியூட்டிவ்ஸ் - புதியவர்கள் (Freshers) வரவேற்கப்படுகிறார்கள்.

மார்க்கெட்டிங் மேனேஜர்ஸ் - டைம் செல்லிங், ஸ்பேஸ் செல்லிங், இன் - பிலிம் மார்க்கெட்டிங் போன்ற துறைகளில் அனுபவம் இருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

வெப்டிசைனர், வெப்மாஸ்டர் - இணையத்தள வடிவமைப்பு போன்றவற்றில் அனுபவம் இருப்பவர்களுக்கு முன்னுரிமை உண்டு.

மார்க்கெட்டிங் கோ-ஆர்டினேட்டர்

ரேடியோ ஜாக்கி

வீடியோ ஜாக்கி

தொலைக்காட்சி, ரேடியோ நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள்

இங்கிலிஷ், தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் - சப் எடிட்டர்கள்

மக்கள் தொடர்பு அதிகாரிகள்

மேற்கண்ட அனைத்துப் பணிகளுக்குமே அனுபவம், தகுதியின் அடிப்படையில் நல்ல சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை saimirapyramid@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.

2 comments:

  1. said...

    tedujobs.blogspot.com என்ற வலைப்பூ ஒன்றினை வேலைவாய்ப்புகளுக்காகவே செந்தழல் ரவி தலைமையில் நடத்தி வருகிறோம். உங்கள் நிறுவனத்தில் ஏதேனும் பணிவாய்ப்புகள் இருந்தால் tedujobs@hotmail.com என்ற முகவரிக்கு தெரிவித்தால் எங்கள் வலைப்பூவிலும் வெளியிடுகிறோம். தமிழ்மண முகப்பிலும் அது காட்டப்படும்.

    இப்பதிவை எங்கள் வேலைவாய்ப்பு வலைப்பூவிலும் வெளியிடலாமா?

  2. said...

    //இப்பதிவை எங்கள் வேலைவாய்ப்பு வலைப்பூவிலும் வெளியிடலாமா? //

    லாம்.