ஹாய் Guys and Girls,
நான் யாரு தெரியுமா?
என் Work என்னன்னு தெரியுமா?
தெனமும் Morning எழுந்துக்க வேண்டியது, Cell எடுத்து Friendsக்கு பேசவேண்டியது. Diaryலே எல்லாத்தையும் Note பண்ணிக்கவேண்டியது. Glamourஆ Dress பண்ணிக்க வேண்டியது. Mummyக்கு டாட்டா காமிச்சிட்டுட்டு Two wheelerலே ரவுண்ட்ஸ் தான்.. Ravusu தான்..
எங்கே Round அடிப்பேன்னு கேட்குறீங்களா? Film Studios தான். As a Cinema Reporter, உங்களுக்கெல்லாம் Glamourஆ, ஜாலியா, Crispyஆ, Freakyஆ சினி News கொடுக்க வேணாமா? வாரத்துக்கொரு நாள் Friday, உங்களையெல்லாம் இங்கே Meet பண்ணுவேன். Next Friday குஜாலா நியூஸ் வருது மாமே! Wait and See!!
அதுவரைக்கும் என்னோட நெனைப்புலே சும்மா மஜாவா.. Enjoy, ஜமாய், Enjamay..
Bye from
லக்க... லக்க... லக்ஷ்மி

இப்பவே கண்ணகட்டுதே.