Friday, August 10, 2007

மலாய் "உள்ளத்தை அள்ளித்தா" - மேலும் கலக்கல் படங்கள்!

நம்முடைய சென்ற பதிவான மலாயில் "ஐ லவ் யூ, லவ் யூ சொன்னாளே!" பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அப்படத்திற்கான வணிக விசாரணைகள் ஏராளமாக எங்களுக்கு மின்னஞ்சலில் வந்துகொண்டிருக்கிறது.

படத்தின் பெயர் என்ன? கதாநாயகியின் பெயர் என்ன? கதாநாயகன் யாரென்று கேட்டு மின்னஞ்சல் இடும் நண்பர்களுக்கு நன்றி. மலாய் மொழியில் உருவாகும் "உள்ளத்தை அள்ளித்தா" திரைப்படத்துக்கு "சிண்டா யூ டர்ன்" என்று பெயரிட்டிருக்கிறோம். கதாநாயகனாக நவரசநாயகன் கார்த்திக்கின் வேடத்தில் நடிப்பவர் அவி. கதாநாயகியாக ஃபஷா சாண்டா என்பவர் நடிக்கிறார்.

மேலும் படங்களை இடுங்கள் என்று மின்னஞ்சலிலும், பின்னூட்டத்திலும் அன்புக்கட்டளை இடும் ஆர்வலர்களுக்காக இன்னமும் சில படங்கள் இங்கே.



2 comments:

  1. Anonymous said...

    super pictures. thanksyar.

  2. Anonymous said...

    thodarndhu padam podungal nalla irukku. - vasagan