Saturday, August 4, 2007

சூப்பர் மேன்.. சூப்பர் போட்டி.. - வெற்றி வீரர்கள்!


சூப்பர் ஸ்டார் - சூப்பர் போட்டியில் வென்ற பின்னூட்டங்கள் :


லக்கிலுக்
said...
பிரமிட்டுன்னா மாஸூ
நான் தாண்டா பாஸூ


Anonymous said...
"aathaluku thavani
pottakooda illai, yennaku super man dress pottakooda summa supera
irukkumala,Ithu yeppadi irukku...."

kumar said...
"yeppa varuven yeppadi varuvenu yennku mattumilla yarukkum
theriyathu,aana varaveandiya nearathla ippadi super manakooda varuven"


வெற்றியாளர்கள் 9940671545 என்ற எண்ணில் சதீஷ் என்பவரை தொடர்புகொண்டு தங்கள் பரிசினை பெற்றுக் கொள்ளலாம். இரண்டாவது கமெண்டு அனானி ஒருவரால் போடப்பட்டது என்பதால் பரிசுக்கு உகந்ததல்ல. எனவே போட்டியில் கலந்துகொண்டவர்களில் யார் வேண்டுமானாலும் சதீஷைத் தொடர்பு கொண்டு அனானி கமெண்டுக்கான பரிசினை பெற்றுக் கொள்ளலாம்.

போட்டியில் வென்றவர்களுக்கு வாழ்த்துக்கள்! பங்கு கொண்டவர்களுக்கு பிரமிட் சாய்மீரா லிமிடெட் நிறுவனத்தின் நன்றிகள்!!

2 comments:

  1. said...

    பரிசுபெற்ற லக்கிலுக் இன்று வேறு ஏதோ வேலை இருப்பதால் வர இயலாது என்று தெரிவித்திருக்கிறார். குமார் என்ற பெயரில் பின்னூட்டம் போட்டவரும் யாரென்று அறியமுடியவில்லை.

    எனவே, முதலில் தொலைபேசும் மூவருக்கு (யாராக இருந்தாலும்) பரிசு தந்துவிடுவது என்று வெற்றி பெற்றவர்களின் சம்மதத்துடன் முடிவு செய்திருக்கிறோம்.

    முந்துங்கள்! பரிசினை வெல்லுங்கள்!

  2. said...

    பரிசுக்கு நன்றி!!!!

    இன்று மாலை அவசரவேலை இருப்பதால் படம் பார்க்க முடியாது. எனவே என்னுடைய பரிசை வேறு யாராவது நண்பருக்கு கொடுத்து விடுங்கள்.

    அன்புடன்
    லக்கிலுக்