Friday, November 23, 2007

ஆயுதம் செய்வோம்! - Exclusive Stills!!

இயக்குனர் சுந்தர் சி. கதாநாயகனாக நடிக்க உதயன் இயக்கத்தில் பிரமிட் சாய்மீராவின் தயாரிப்பிலிருக்கும் திரைப்படம் ஆயுதம் செய்வோம். படத்தின் தலைப்பையும், படங்களையும் இணைத்து உங்களால் கதையை யூகிக்க முடிகிறதா?































1 comments:

  1. Jayaprakash Sampath said...

    ஜீன்ஸ் பேண்ட் போட்டுகிட்டு சைக்கிள் செய்ன் சுத்தற ஹீரோ, தாவணி ஹீரோயின், வெள்ள வேட்டி சட்டை வில்லன், கதர்ச்சட்டை தியாகி, குத்து பாட்டு இதை எல்லாம் வெச்சு என்ன பைசிக்கிள் தீவ்ஸா எடுக்கப் போறீங்க?

    நீங்க இப்பத்தான் படம் புடிக்க வந்திருக்கீங்க.... ஆனா நாங்க 25 வருஷமா படம் பாக்கிறோம் தெரியும்ல :-)