Friday, February 15, 2008

வள்ளுவன் வாசுகி!

மறுமலர்ச்சி, கள்ளழகர் திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் பாரதியின் அடுத்த வித்தியாசமான பதிப்பான ‘வள்ளுவன் வாசுகி' இன்று வெளிவருகிறது.

”காதலிப்பது மட்டுமே சாதனையல்ல, யாருக்கும் வலியில்லாமல் அக்காதலில் வெல்வது தான் சாதனை” - என்பது தான் 'வள்ளுவன் வாசுகி' சொல்லவரும் செய்தி. புதுமுகம் சத்யா - ஸ்வேதா காதலர்களாக நடிக்கிறார்கள். ஸ்வேதாவின் அப்பாவாக ரஞ்சித் 'கோனார்' என்ற வித்தியாசமான கதாபாத்திரத்தில் தோன்றுகிறார். இயக்குனர் பாரதியும் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இசைவசந்தம் எஸ்.ஏ.ராஜ்குமாரின் இசையில் ஆறு பாடல்களும் ஏற்கனவே சூப்பர்ஹிட்.











1 comments:

  1. said...

    How is the movie running? Is it yielding goood collection?