Wednesday, February 6, 2008

நமீதாவும் பிகினிக்கு மாறுகிறார்!

பில்லா படத்தில் நயன்தாரா பிகினி உடையில் தோன்றியதும், அதனால் பரபரப்பு ஏற்பட்டதும் ஏற்கனவே நமக்கு தெரிந்தது தான்.

நயன்தாராவைத் தொடர்ந்து கவர்ச்சி சுனாமி நமீதாவும் பிகினி உடையோடு தோன்றப் போகிறார். ஏற்கனவே பிகினியை விட கவர்ச்சியான உடைகளில் நமீதா தோன்றியிருக்கிறார் என்றாலும் முதன்முதலாக பிகினியில் எப்படி இருப்பார் என்று பார்க்க ரசிகர்கள் ஆவலாக இருக்கிறார்கள்.

சீவலப்பேரி பாண்டி, கோவில்பட்டி வீரலட்சுமி போன்ற படங்களை அரிவாளை நம்பி எடுத்தவர் இயக்குனர் ராஜேஷ்வர். உண்மைச்சம்பவங்களை இயல்பாக திரைக்கு கொண்டுவருவதில் வல்லவரான இவர் அடுத்து இயக்க இருக்கும் திரைப்படம் இந்திரவிழா. இந்திரன் காதலுக்கு பெயர் போனவன் என்பதாலோ என்னவோ இப்படத்தில் நமீதா, மாளவிகா என்று இரு கவர்ச்சி அணுகுண்டுகள் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். பூ, எட்டப்பன் ஆகிய படங்களில் பிஸியாக இருக்கும் ஸ்ரீகாந்த் அடுத்து கதாநாயகனாக நடிக்கும் படம் இது.

படப்பிடிப்பு இன்னமும் தொடங்காததால் பிகினி உடையில் நமீதா தோன்றும் படத்தை இங்கே பதிப்பிக்க இயலவில்லை. எனவே புடவை கட்டிய நமீதா படம் கீழே :

5 comments:

  1. said...

    கண்டிப்பாக சூடாகும் இடுகைதான்.
    :)

  2. Anonymous said...

    இரவு தூக்கத்தை கெடுத்து விட்டீரே நண்பரே

  3. Anonymous said...

    புடவை கட்டின நமீதா படமா ? பிகினிக்கு இதுவே தேவலை...

  4. said...

    //கண்டிப்பாக சூடாகும் இடுகைதான்.
    //

    :)

  5. Anonymous said...

    yuk !!!!!!!!!!