Saturday, February 16, 2008

முத்தழகு - மெகா கேலரி & பயோடேட்டா



பெயர் : வீட்டில் வைத்தது ப்ரியா, மக்கள் அழைப்பது முத்தழகு!

பிறந்த இடம் : பாலக்காடு

வயசு : 23 (ஜூன் 4, 1984)

ரொம்ப பிடிச்சது : டேன்ஸ்

சுமாரா பிடிச்சது : ம்யூசிக்

கொஞ்சமா பிடிச்சது : சாட்டிங்

சாதனை : பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டு அடுத்தடுத்து பாலுமகேந்திரா, வினயன், அமீர் என்று பெரிய இயக்குனர்களின் படங்களில் நடித்தது.

திருப்பம் : பருத்திவீரன்

விருப்பம் : மம்முட்டி, மோகன்லால், திலீப் போன்றவர்களுடன் நடிக்க வேண்டும்.

மறக்கமுடியாதது : கோவா சர்வதேச படவிழாவை குத்துவிளக்கு ஏற்றி துவக்கிவைத்தது

சினிமாவுக்கு முன் : மாடலிங் - காஞ்சிபுரம் சில்க்ஸ், ஈரோடு சில்க்ஸ், லஷ்மி சில்க்ஸ் என்று எல்லாமே பட்டுப்புடவை கடைகள் - கவர்ச்சிக்கு வாய்ப்பேயில்லை.

நடித்துக் கொண்டிருக்கும் படங்கள் : தோட்டா, சிவாவின் மனதில் சந்தியா, பயணிகள் கவனத்திற்கு மற்றும் சத்யமேவஜயதே (தெலுங்கு)


















1 comments:

  1. said...

    முத்தழகி பிரியாமணி - கன்னடக்கார மங்களூர்ப் பெண் - என்று கட்டுரையில் படித்திருந்தேனே? ஒருவேளை அந்தப் பெண் பூஜாவாக இருப்பாரோ?

    தயவுசெய்து விளக்கவும்.