ஷாருக்கானின் பெற்றோருடன் அவரது அக்கா. பெற்றோர் மறைவால் மனரீதியாக பாதிப்படைந்த ஷாருக்கின் சகோதரி திருமணமே செய்துகொள்ளாமல் ஷாருக் குடும்பத்தோடு வாழ்ந்து வருகிறார் என்று ஒரு பேட்டியில் ஷாருக் சொல்லியிருந்தார்.
ஷாருக்கின் அப்பா. அப்படியே ஷாருக் மாதிரியே இருக்கிறார் இல்லையா? (ஷாருக்கை விட அழகாகவும் தெரிகிறார்). அழகான ஒரு ஹீரோவை திரையுலகம் பயன்படுத்திக் கொள்ளவில்லை.
மாணவனாக ஷாருக் கான்!
சினிமாவில் மட்டுமல்ல எல்லா விளையாட்டுக்களிலுமே கான் ‘கிங்' தான்!
கிரிக்கெட் வீரர் ஷாருக்!
நண்பர்களோடு ஷாருக். இன்று முழுநேரமும் சினிமா விளக்குகளின் வெளிச்சத்தில் வாழ்பவர், அன்று கேமிராவின் ப்ளாஷுக்கு கண்ணை மூடியிருக்கிறார். கையில் தம்மு!
good so good....
nice photographs