Wednesday, February 20, 2008

சிம்ரன் சின்னத்திரை - சிலீர் ஸ்டில்ஸ்!

ஜெயா டிவி மூலமாக உங்கள் இல்ல வரவேற்பரைக்கு தினமும் வருகை தரப்போகும் 'சிம்ரன் சின்னத்திரைக்கு' ஒரு திரைப்படத்துக்கு இருக்கும் அளவிலான எதிர்ப்பார்ப்பு மக்களிடையே இருக்கிறது. மக்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்யும் வகையிலேயே ஒரு திரைப்படத்துக்குண்டான செலவு, தரத்தோடு 'சிம்ரன் சின்னத்திரை' பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது. சாம்பிளுக்கு சில பிரத்யேக ஸ்டில்ஸ் உங்களுக்காக.























3 comments:

  1. Tech Shankar said...

    awesome appadinnu sollalama? koodadhannu theriyala..

    6enum adikka vandhuruvanga...

    inna seyyalaam...

  2. வந்தியத்தேவன் said...

    எப்பொழுது சிம்ரன் சின்னத்திரை ஜெயா டிவியில் ஆரம்பமாகின்றது என்பதை அறியத்தாருங்கள்.

  3. PYRAMID SAIMIRA said...

    //எப்பொழுது சிம்ரன் சின்னத்திரை ஜெயா டிவியில் ஆரம்பமாகின்றது என்பதை அறியத்தாருங்கள்.//

    சொல்ல மறந்துவிட்டோம் வந்தியத்தேவன், மன்னிக்கவும். மார்ச் 3 முதல் ஜெயாடிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை சிம்ரன் சின்னத்திரை இரவு 8.30க்கு ஒளிபரப்பாகும். பதிவிலும் இதை அப்டேட் செய்துவிடுகிறோம்.