கடவுள் ஒரு நாள் உலகை காண தனியே வந்தாராம்!
கண்ணில் கண்ட மனிதரை எல்லாம் நலமா என்றாராம்!!
மெய்ஞ்ஞானம் கண்ட புத்தன் இங்கே!
போதிமரம் எங்கே?
தேரு போல காரு! எங்களை ஜெயிக்குறவங்க யாரு?
திக்கற்றவர்களுக்கு தெய்வம் துணை!
அந்த தெய்வத்துக்கே துணையானோம் இருவர்!!
அடுத்தாத்து அம்புஜத்தை பாத்தேளா?
காதல், கடவுள் ரெண்டுமே கண்ணுக்கு தெரியாது!
வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே!
உங்கள் பாரங்களை நான் சுமக்கிறேன்!!
பாவாடை தாவணியில் பார்த்த உருவமா?
காலேஜிக்கு போனா.. அட கன்னிப்பொண்ணு மீனா!!
இந்தப் பாவிகள் செய்வது பாவமென்று
இவர்களுக்கு தெரியவில்லை, பாவம்!!
இந்த சீன்லே நான் தான்யா வெட்கப்படணும்!
நீ ஏன் வெட்கப்படுறே?
உலகில் அக்கிரமங்கள் அதிகமாகும்போது,
மனித உருவில் கடவுள் தோன்றுவார்!
பெரியாருக்கு மனைவியாக நடித்தவர்..
கடவுள் படத்திலும்!
படங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் வர்ணனைகள் படங்களுக்குக் கூடுதல் கவர்ச்சியை அளிக்கின்றன.
வாழ்த்துக்கள்..
படங்களும் அதற்கான கமெண்சுகளும் அருமை. படம் பார்க்கும் ஆவலை தூண்டுகிறது. பிரமிட் சாய்மீரா இப்படத்தை வெளியிடுகிறதா?
பிரகாஷ்ராஜ் விஷ்ணுவேடத்தில் கச்சிதமாக இருக்கிறார் :-)
இந்து - புத்த - கிறிஸ்தவ மத படமா? :-)))))
I like all comments, especially the last one, Great!