Friday, March 7, 2008

வாலிபன் சுற்றும் உலகம்!

எம்.ஜி.ஆர் நடித்த உலகம் சுற்றும் வாலிபன் கேள்விப்பட்டிருப்பீர்கள். வாலிபன் சுற்றும் உலகம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

ஸ்ரீஜெய் சக்தி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஏ.ஆர் லலிதாசாமி இயக்கத்தில் தயாராகும் படம் இது. மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைக்கிறார். எம்.ஜி.ஆர்.சிவா கதாநாயகனாக நடிக்க, மீனாட்சி கதாநாயகியாக நடிக்கிறார். ஸ்டில்ஸ் கீழே :









2 comments:

  1. said...

    கடைசி படம் சூப்பரு

  2. said...

    வாலிபன் சுற்றும் உலகம்
    என்றதும்,வாலிபன் சேரில்
    உட்கார்ந்து டேபிளில் வைத்த
    பூமி உருண்டையை சுற்றும் போட்டோ இருக்கும்
    என நினைத்தேன்.
    சினிமா ரீடேக் செய்கிறார்கள்,
    பாட்டு ரீமிக்ஸ் செய்கிறார்கள். டைட்டிலையும்
    ரீஷஃபில் செய்கிறார்களா?
    சகாதேவன்