Monday, March 17, 2008

த்ரிஷா - ஆறிலிருந்து இருபத்தைந்து வரை!!

“அய்யா.. ஜாலி.. நான் ஸ்கூலுக்கு போகப்போறேனே?”

“ஏஞ்சலுக்கே ஏஞ்சல் ட்ரெஸ்ஸா?
இதெல்லாம் ஓவரா தெரியலை?”

“கல்யாணம் தான் கட்டிக்கினு பாட்டுக்கு டேன்ஸ் ஆட
அப்பவே பிராக்டிஸ் பண்ணிட்டேன்!”

“மம்மி டாடியோட ஒரு பர்த்டே பார்ட்டி. யப்பா.. மம்மி எவ்ளோ அழகா இருக்காங்க?”

“டிஸ்னி லேண்ட் போனப்போ எடுத்தது. நீங்களே சொல்லுங்க.
நான் அழகா இருக்கேனா? இல்லேன்னா மிக்கி மவுஸ் அழகா இருக்கா?”

“கனா காணும் காலங்கள்!”

“க்க... க... க்க.... கல்லூஊர்ரீச் சாலை!”

“99ல் மிஸ் சென்னை. 2008ல் மிஸ் கோலிவுட்!”


“அப்போவெல்லாம் நான் தான் நெ.1 மாடல்!”

“சினிமாவில் கல்லக்கல் எண்ட்ரீ”

“ஒரு பங்ஷனில் ‘பகீர்' போஸ்!”

3 comments:

  1. Anonymous said...

    இணிய ட்ரிஷா ரசிகர் மன்றம் சார்பாக இப்பதிவை வரவேற்கிறேம்.

  2. ravi said...

    thirishavukku advice: uplic plasla ippadi dress pannathinga, yanna ithu tamilnadu illaya.

  3. Mathuvathanan Mounasamy / cowboymathu said...

    அழகை ரசிக்கிறதில மனதுக்கு நல்ல சந்தோசம் கிடைக்குதுதான். ஆனா கடைசிப் படம் கொஞ்சம் மனதுக்கு குழப்பத்தை கொடுக்குது. ம்ஹூம்....