சினிமாத்துறையில் கல்வி கற்க விரும்பும் ஏழை SC/ST மாணவர்களுக்கு தமிழக அரசு மாதம் ரூபாய் ஐநூறு உதவித்தொகையோடு இலவசக்கல்வி கற்க வகை செய்திருக்கிறது. மாணவர்கள் பத்தாவது வகுப்பு வரை படித்திருந்தால் போதுமானது.
கற்பிக்கப்படும் கல்வி : 1) சினிமாட்டோகிராபி 2) விஷுவல் மீடியா. கல்வி கற்ற ஓராண்டுக்குப் பின்னர் சான்றிதழ் வழங்கப்படும். வேலைவாய்ப்புக்கும் கல்விநிறுவனமே தகுந்த ஏற்பாடுகளும் செய்துத்தருகிறது.
இப்பதிவை காணும் மாணவர்கள் உடனடியாக சென்னை பிலிம் இண்டஸ்ட்ரியல் ஸ்கூலினை மின்னஞ்சலிலோ (mail@chennaifilmschool.org) அல்லது தொலைபேசியிலோ (044-55181182, 9841437101) தொடர்பு கொண்டு விவரங்களைப் பெறலாம். பதிவினை வாசிக்கும் மற்ற நண்பர்களும் தங்களுக்கு தெரிந்த ஏழை மாணவர்களுக்கு விவரத்தை சொல்லலாம். இன்னமும் பத்து நாட்களில் கோர்ஸ் தொடங்கப் போகிறது.
இத்திட்டத்தின் மூலமாக மட்டுமல்லாமல் மற்ற சினிமா தொடர்பான கல்வி குறித்த தகவல்களை அறிய சென்னை ப்லிம் இண்டஸ்ட்ரியல் ஸ்கூல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளம் www.chennaifilmschool.org-ஐ பார்க்கவும்.
Wednesday, March 19, 2008
பத்தாவது வரை படித்த SC/ST மாணவர்களுக்கு சினிமாத்துறையில் இலவச கல்விவாய்ப்பு!
Posted by PYRAMID SAIMIRA at 3/19/2008 05:07:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
www.chennaifilmschool.org
this given link is leading nowhere. pl.check
the link is going relative to the blog URL. copy and the paste the URL individually or
click here