Tuesday, March 18, 2008

பிரமிட் சாய்மீரா வழங்கும் "D-WAR"


ஏதன் கெண்ட்ரிக்கும், சாரா டேனியல்சும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வசிக்கும் காதலர்கள். ஏதன் ஒரு இன்வெஸ்டிகேட்டிங் ஜர்னலிஸ்ட் ஆக பணிபுரிகிறார். கண்ணுக்கு தெரியாத பேரழிவுகள் அப்பகுதியில் நடைபெறுவது குறித்து பத்திரிகையாளரான ஏதன் கண்காணித்து வருகிறார். அப்பேரழிவுகளுக்கும், சாராவுக்கும் ஏதோ தொடர்புகள் இருப்பதை கண்டறிகிறார். இப்படிப்பட்ட அழிவுகள் நடைபெறும் என்பதை பலகாலம் முன்னரே ஒரு வயதானவர் தன்னிடம் சொல்லியிருப்பதை ஏதன் நினைவு கூறுகிறார்.

இதெல்லாம் ஏன் நடக்கிறது?

ஏதன்னும், சாரா டேனியல்சும் முற்பிறவியில் யாராக இருந்தார்கள்?

லாஸ் ஏஞ்சல்ஸை அழிக்க நினைக்கும் வினோத மிருகங்கள் எங்கிருந்து வந்தது?

நகரம் காப்பாற்றப்பட்டதா?

இந்த கேள்விகளுக்கெல்லாம் விடை வெள்ளித்திரையில் மார்ச் 28 அன்று நீங்கள் காணலாம்.

D-WAR படம் குறித்த மேலதிகத் தகவல்களுக்கு இங்கே சுட்டவும்!

1 comments:

  1. Anonymous said...

    இது ஒரு கொரியன் டைரக்டர் இயக்கிய படம், செம கடியான படம்