Saturday, March 15, 2008

அனுஷ்கா யாருன்னு தெரியுமா?

- Born with Golden Spoon என்பது அனுஷ்காவுக்கு பொருந்தும்.

- அப்பா பிரபல நடிகர், அம்மாவும் நடிகை. இருவரும் காதலித்து மணந்தவர்கள்.

- அப்பா, அம்மாவுக்கு கல்யாணமாகி ஏழு வருடம் கழித்து பிறந்தவர்.

- ஜனவரி 3 2008ல் பிறந்தவருக்கு இப்போது தான் பெயர் வைத்திருக்கிறார்கள்.

- அனுஷ்கா என்று பெயர் வைப்பதற்கு முன்னால் எல்லோரும் ஜோன் என்று கூப்பிட்டு செல்லம் கொஞ்சினார்களாம்.

- அனுஷ்கா என்றால் சமஸ்கிருதத்தில் மின்னல் என்று பொருள் உண்டு.

- ஹீப்ரு மொழியில் அனுஷ்கா என்பதற்கு கருணை என்று பொருள்.

- கீழே உள்ள படங்களில் இருக்கும் தாடிக்காரர் தான் அனுஷ்காவின் அப்பா.. அம்மா யாரென்று சொல்லவும் வேண்டுமா?







1 comments:

  1. Anonymous said...

    Will you publish Anushka photo?