Thursday, December 6, 2007

'சரோஜா' சாமநிகாலோ!

சென்னை 600028 படத்தில் ஹிட் ஆன பாடல் 'சரோஜா சாமாநிகாலோ'. அப்படத்தின் இயக்குனர் வெங்கட்பிரபு அடுத்து இயக்கும் படத்துக்கு வைத்திருக்கும் பெயர் 'சரோஜா'. சென்னை-28ஐ தயாரித்த எஸ்.பி.பி. சரண் இதில் நடிக்க மட்டுமே செய்கிறார். அம்மா கிரியேஷன்ஸ் சிவா தயாரிக்கிறார். யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். சென்னை-28ல் நடித்த நடிகர்கள் சிலர் இதிலும் நடிக்கிறார்கள். வித்தியாசமான கதாபாத்திரங்களில் பிரகாஷ்ராஜ், ஜெயராம் தோன்றுகிறார்கள்.














0 comments: