Saturday, December 15, 2007

ராமன் தேடிய சீதை! - Exclusive Gallery!

சமீபகாலமாக படத்தை ரீமேக் செய்வது அல்லது பழைய படங்களின் பெயர்களை மீண்டும் சூட்டுவது என்ற ட்ரெண்ட் தமிழ் திரையுலகில் செட் ஆக தொடங்கியிருக்கிறது. அந்த வரிசையில் எம்.ஜி.ஆர் நடித்த ராமன் தேடிய சீதையின் பெயரை தன்னுடைய புதுப்படத்துக்கு சூட்டியிருக்கிறார் இயக்குனர் ஜெகன்ஜி.

சொல்லமறந்த கதை, ஆட்டோகிராப் திரைப்படங்களின் வெற்றிக்குப் பிறகு இயக்குவதை காட்டிலும் நடிப்பதிலேயே அதிக நேரத்தை செலவிடுகிறார் இயக்குனர் சேரன். சேரன் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு இணையான வேடத்தில் பசுபதியும் நடிக்கிறார். நிதின் சத்யாவுக்கு வித்தியாசமான வேடமாம். கார்த்திகா, விமலாராமன் கதாநாயகிகளாக நடிக்கும் இப்படத்துக்கு வித்யாசாகர் இசையமைக்கிறார்.



















0 comments: