ஒரு படம் சீரியஸாக நடித்தால் அடுத்தப் படம் ஜாலியாக, மசாலாவாக நடிப்பது கமல்ஹாசனின் வழக்கம். இப்போது இதே பாணியிலேயே விக்ரம், சூர்யா போன்ற நடிகர்களும் இயங்குகிறார்கள். இவர்களைத் தொடர்ந்து இப்போது புதுமாப்பிள்ளை ஜீவாவும். ராம் நடித்த பிறகு டிஷ்யூம் நடித்தார். இப்போது கற்றது தமிழுக்குப் பிறகு செம ஜாலியாக 'தெனாவட்டு'. படத்தின் ஸ்டில்களை பார்க்கும் போதே ரொமான்ஸ், காமெடி, அடிதடி என்று பட்டையைக் கிளப்பப் போகிறார் என்பது தெரிகிறதல்லவா?
Tuesday, December 18, 2007
ஜீவாவின் 'தெனாவட்டு'
Posted by PYRAMID SAIMIRA at 12/18/2007 11:23:00 AM
Subscribe to:
Post Comments (Atom)
ஜீவா படங்களில் பாத்திரங்களை நன்றாக சிரத்தையுடன் செய்கிறார். பெரிய தயாரிப்பாளரின் மகன் என்ற பந்தாவெல்லாம் இல்லாமல் மிகச் சிறப்பாக நடிக்கிறார். நல்ல எதிர்காலம் இருக்கிறது.