Monday, December 24, 2007

மலேசியா ஸ்டார் நைட்! - Photo Gallery!

கோலாகலமாக நடந்த மலேசிய நட்சத்திர இரவின் வண்ணமய காட்சிகள்!

”முஸ்தபா முஸ்தபா டோண்ட் ஒர்ரி முஸ்தபா” - அசத்திய அப்பாஸ

அதிரடிக் கவர்ச்சியுடன் அபர்ணா

”உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால்” - சரத்குமார்

நச்சுன்னு நமீதா!

கலக்குகிறார் கந்தசாமி

'ரொமான்ஸ் ப்ரின்ஸ் ஷாம்

நாடகம் நடிக்கிறார் நடிகர்சங்க தலைவர் - உடன் கே.எஸ்.ரவிக்குமார், சார்லி

கொஞ்சும் கன்னடத்துப் பைங்கிளி சரோஜாதேவி!

விறுவிறுப்பான ஆட்டத்தில் விந்தியா!

சங்கீதாவின் சரவெடி ஆட்டம்!

அரங்கை கலகலக்க வைத்த ஆச்சி!

”கட்டிப்புடி, கட்டிப்புடிடா” - மும்தாஜ்

பாவாடைச் சட்டையில் 'காதல்' சந்தியா

அடக்க ஒடுக்கமாய் ரீமாசென்!

இந்தப் படை போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?

குத்தாட்டம் போடுகிறார் மேடி!

மர்மப் புன்னகையோடு மாளவிகா!