Friday, December 14, 2007

பில்லா ரிலீஸ் - 'தல'நகர் கொண்டாட்டங்கள்!

ஓராண்டுக்கும் மேலாக ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை எகிறவைத்த அஜித்குமாரின் பில்லா இன்று வெள்ளித்திரை கண்டது. முன்பதிவில் வரலாறுகாணா வரவேற்பு பெற்ற பில்லா திரையிட்ட திரையரங்குகளில் எல்லாம் திருவிழாக்கோலம் கண்டிருக்கிறது. முதல்காட்சிக்கு வந்திருந்த ரசிகர்களின் ஆர்வத்தையும், மகிழ்ச்சியையும் வார்த்தைகளில் வர்ணிக்க இயலாது. படம் ஆரம்பித்த நொடியில் இருந்து கைத்தட்டல்களாலும், விசில் சத்தத்தாலும் திரையரங்கு கூரைகளை அதிரவைத்துக் கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள். தலைநகர் சென்னையில் நடந்த சில கோலாகல காட்சிகள் :







Photo courtesy : tamilcinema.com

1 comments:

  1. manjoorraja said...

    படத்தை பற்றிய விமர்சனம் எப்பொழுது?