Monday, December 31, 2007

”ஹோசமுங்காரு” - ஸ்டில்ஸ்!

படுகர் இன மொழித் திரைப்படமான ஹோசமுங்காரு பற்றிய பதிவு இங்கே!













1 comments:

  1. said...

    இந்தப் படத்தைப் பற்றி முன்னோட்டத்தை சமீபத்தில் கலைஞர் தொலைக்காட்சியில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. ஒரு படுகு மொழி படம் என குறிப்பிட்டிருக்கலாம். படுக கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் விதமாக எடுத்துள்ளோம் என பேட்டி கொடுத்தவர் சொன்னார் (அவரும் படுக இனத்தை சேர்ந்தவர்தான். படுக கலாச்சாரம் என்ற பெயரில் ஒரு மசாலாப்படத்தை எடுத்துவிட்டு இப்படி கூறுவது படுக சமுதாயத்திற்கே அவமானம்.

    இந்த புகைப்படங்களை பார்த்து யாரும் இது தான் படுக கலாச்சாரம் என நினைத்துவிடாதீர்கள் நண்பர்களே.

    படம் எடுத்தவர்கள் பணத்தையே குறிக்கோளாக கொண்டு எடுத்திருப்பதாகவே படத்தின் ஒரு சில காட்சிகளை கலைஞர் தொலைக்காட்சியில் பார்த்தப்போது தெரிந்தது.

    படுகு மொழி படம் என கூறலாமே தவிர இது ஒரு மூணாந்தர மசாலா படம் என்பதே உண்மை.

    இந்த படத்தை எடுத்தவர்கள் தயவு செய்து படுக கலாச்சாரத்தை சொல்வதற்காக எடுக்கப்பட்ட படம் என சொல்லி படுகர்களை அவமானப்படுத்தாதீர்கள்.