Monday, December 24, 2007

ரஜினியும், அஜித்தும் இணைந்துப் பார்த்த பில்லா!


25 ஆண்டுகளுக்கு முந்தைய பில்லாவான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும், பில்லா 2007 ஆன அஜித்குமாரும் ஒன்றாக அமர்ந்து ‘பில்லா' படம் பார்த்தார்கள். கடந்த வாரம் சென்னையின் அதிநவீன ப்ரிவ்யூ தியேட்டரான போர் ப்ரேம்ஸில் சூப்பர் ஸ்டாருக்காக பிரத்யேகமாக பில்லா திரையிட்டு காட்டப்பட்டது.

அப்போது அஜித்குமார், ஷாலினி, இயக்குனர் விஷ்ணு வர்த்தன், தயாரிப்பாளர் எல்.சுரேஷ் போன்றவர்களும் ரஜினியோடு இணைந்து படம் பார்த்தார்கள். மிகச்சிறப்பாக நடித்திருப்பதாக அஜித்குமாரையும், ஸ்டைலாக இயக்கியிருப்பதாக விஷ்ணுவர்த்தனையும் சூப்பர் ஸ்டார் பாராட்டினார். முன்னதாக தன் திரையுலக சகாக்களான விஜய், சூர்யா போன்றோருக்கும் பில்லா திரைப்படத்தை பிரத்யேகமாக திரையிட்டுக் காட்டியிருந்தார் அஜித்.

2 comments:

  1. Anonymous said...

    தலைவா,
    நீங்க தானே பில்லாவை விநியோகிக்கிறீங்க. பிறகு ஏன் வலைப்பூவின் முகப்பில் பில்லா படத்தை வைக்காமல் அதற்கு முந்தைய படங்களான வேல் போன்றவைகளை வைத்துள்ளீர்கள்.

    பில்லாவைப் போடுங்க அப்பு !

    பிறகு நாங்க அதை மறந்திடுவோம் !

  2. Anonymous said...

    "Azhagiya Tamil Magan", "Vel" padatha Thookkittu Billa still podungaaaaaaa thalaiva.