Thursday, January 3, 2008

இனிக்க இனிக்க.. இதயம் நனைக்க... 'வாழ்த்துகள்' இசையருவி!!


இன்று மாலை (ஜனவரி 3, 2008) எங்களது தயாரிப்பான... இளையஞானி யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்த “வாழ்த்துகள்” திரைப்படத்தின் இசைத்தட்டு ரசிகர்களின் ரசனைக்கு சமர்ப்பிக்கப்படுகிறது.




தலைமை :
திரு. இராம.நாராயணன்

முன்னிலை :
'கலைப்புலி' திரு ஜி.சேகரன்

வெளியீடு :
திரு. கார்த்தி ப.சிதம்பரம்

பெற்றுக் கொள்ளுதல் :
கவிதாயினி தமிழச்சி தங்கபாண்டியன்

வாழ்த்துரை :
திரு. பாரதிராஜா
திரு. சத்யராஜ்
திரு. பிரபு
திரு. இரா.பார்த்திபன்
திரு. பாலா


எங்களது வாழ்த்துகளை வாழ்த்தி பேராதரவு தர உலகெங்கும் வாழும் தமிழ்நெஞ்சங்களை கோருகிறோம்.

2 comments:

  1. Anonymous said...

    "வாழ்த்துகள்" வெற்றி அடைய வாழ்த்துகள்!

  2. said...

    Mr. Jeeva_2001!

    Sorry we can't release your comment. :-(