Monday, January 7, 2008

சூப்பர் சுந்தரி!


சூப்பர்மேன், பேட்மேன், ஸ்பைடர்மேன், ஹீமேன், ஷக்திமான் என்று சூப்பர் மாஸ் கேரக்டர்கள் எல்லாமே ஆண்களாக இருக்கிறார்கள். சூப்பர்விமன் கதாபாத்திரங்களை பெரிய திரையில் பார்ப்பது அரிது. மாறாக சின்னத்திரையில் முக்கியப் பாத்திரங்களில் கலக்குபவர்கள் பெண்களே. பிரமிட் சாய்மீரா நிறுவனம் சின்னத்திரையில் அளிக்கப் போகும் ‘சூப்பர் சுந்தரி' ஒரு சின்னத்திரை சூப்பர்மேன்.

உமா ரியாஸ்கான் சூப்பர் சுந்தரியாக கலைஞர் டிவி வழியாக உங்கள் இல்ல வரவேற்பரைக்கு ஜனவரி 3வது வாரம் முதல் வரப்போகிறார். நகைச்சுவையோடு கூடிய ஆக்சன் சீரியல் என்பதால் பெண்கள், குழந்தைகளை தவிர்த்து ஆண்களையும் கவர்வார் சூப்பர் சுந்தரி.

0 comments: