Thursday, January 17, 2008

ஒற்றை ரீல் இயக்கம் - திறமையாளர்களே வாருங்கள்!

பிரமிட் சாய்மீராவின் 'ஒற்றை ரீல் இயக்கம்' குறித்து அறிந்திருப்பீர்கள். சினிமாவில் புகத்துடிக்கும் நிறைய இளைஞர்களுக்கு திறவுகோலாக 'ஒரு ரீல் இயக்கம்' அமையும். ஒற்றை ரீல் இயக்கம் மூலமாக தங்கள் திறமைகளை வெளிக்கொண்டுவர விரும்பும் ஏராளமானவர்கள் எப்படி விண்ணப்பிப்பது என்று மடல்களாக நமது மின்னஞ்சல் முகவரிக்கு குவித்துக் கொண்டிருக்கிறார்கள். உங்களைப் பற்றிய விவரங்களை ஒற்றை ரீல் இயக்கத்துக்கு அனுப்ப இனி onereel@pstl.in என்ற முகவரிக்கு மின்மடலாக அனுப்பலாம்.

ஆன்லைனிலேயே தங்களைப் பற்றிய விவரங்களை தெரிவிக்க விரும்புபவர்கள் இந்தச் சுட்டியில் தங்கள் விவரங்களை பதிவு செய்யலாம்.


இல்லையேல் அஞ்சல் மூலமாக விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இந்த முகவரிகளில் ஏதேனும் ஒன்றுக்கு "One Reel Movement Proposal" என்று மேலட்டையில் எழுதியும் அனுப்பலாம்.

உங்களது விண்ணப்பங்களில் கீழ்க்கண்ட விவரங்கள் கட்டாயம் இருக்கவேண்டும்.

1.name, gender and age:

2.address ( mailing, e mailing, phones)

3.educational:

4.present occupation:

5.previous experience if any:

6.concept for one reel:( title, outline and synopsis)

7.proposed team ( artistes and other technicians):

8.budget required:

9.number of shooting days:

10. pre production time needed and post production time needed:


திறமையாளர்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் நிச்சயம். வெற்றிபெற வாழ்த்துக்கள்!

5 comments:

  1. Anonymous said...

    thanks for this scheme
    it will be more joy for young film makers like us
    film students

  2. said...

    ஒற்றை ரீல் இயக்கம் என்பது தானே சரி?

  3. said...

    otrai reel iyakkam is the correct name. dear gautam. please correct this. in all our earlier blogs, it has been given correctly as otrai reel iyakkam.gnani, founder of one reel movement.

  4. Anonymous said...

    otrai reel iyakthin adutha project varave illaye sir adhaavadhu "thirumadhi james ippodhu enna seiya vendum "piragu........

  5. Anonymous said...

    i am also submit my resume and synopsis of my story but still i havn't not received any intimation