Friday, January 11, 2008

மோகிணி நயன்தாரா! - ஸ்டில்ஸ்!


நயன்தாரா சில காலம் இடைவெளி விட்டு தமிழில் 'பில்லா'வில் நடித்தாலும் நடித்தார். இப்போது தமிழ் ரசிகர்கள் 'நயன்தாரா' மோகம் பிடித்து அலைகிறார்கள். அவர் பில்லாவில் பிகினி உடையில் வந்ததால் சில ரசிகர்கள் செல்லமாக ‘பிகினிதாரா' என்று அழைக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

தெலுங்கில் செல்வராகவன் வெங்கடேஷ், நயன்தாராவை இயக்கிய ‘ஆடவாரி மாட்டலுக்கு அர்த்தாலு வேற' (பெண்கள் பேசும் பேசுக்கு அர்த்தமே வேறு) என்ற திரைப்படத்தை தமிழில் ரீமேக் செய்கிறார் இயக்குனர் ஜவஹர். அதே நயன்தாரா, கதாநாயகன் தனுஷ். படத்தின் பெயர் : யாரடி நீ மோகிணி? (தனுஷின் மாமனார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு மணிரத்னத்தின் ”யாரடா நீ மன்மதா?”வில் நடிப்பதாக பேசப்பட்டது நினைவிருக்கலாம்)

யுவன்ஷங்கர் ராஜா இசையில் வளர்ந்து வரும் இத்திரைப்படம் தனுஷின் முந்தைய வெற்றிப்படமான பொல்லாதவனில் இருந்து முற்றிலும் மாறுபட்ட குடும்பப் படமாக இருக்குமாம். யுவன், தனுஷ் சேர்ந்தாலே ஹிட் படம் தான். கூட நயனும் சேரவிருப்பதால் ‘யாரடி நீ மோகிணி' மெகா ஹிட்டாகும் என்று படக்குழுவினர் எதிர்பார்க்கிறார்கள்.


1 comments:

  1. said...

    நயன்தாரா வீடீயொ

    நல்லா சொன்னீங்க நயன்தாரா இல்லாம தமிழ் சினிமா இல்லை இப்பொதைக்கு. அவங்க முருக்கு உடம்பை பார்தா கிழவன் எனக்கே ஆசை வருது.

    Nayanthara Tamil Video


    அண்ணாச்சி புதுசா தமிழ் வீடீயொ பக்கம் ஒன்னு
    ஆரம்பித்து இருக்கேய்ன். கொஞ்சம் லிங்க் பண்ணி ஆதரவு தரவேணும்.

    பக்கம் பெயர் Tamil Video

    முடிந்த அளவு எல்லா நடிகையும் கவர் பண்ணி இருக்கேன். இன்னும் நிறைய வேலை இருக்கு. விட்டு போன நடிகை பெயரை தயவு செய்து இங்க சொல்லுங்க
    suggest Tamil actress video

    ரொம்ப நன்றி